skip to main | skip to sidebar

Wednesday, March 16, 2011

மெருகேற்றப்பட்ட உபுன்டு (UBUNTU) :லினக்ஸ் மின்ட் (LINUX MINT)

                   
புன்டு லினக்ஸ்சை அடிப்படியாக கொண்டு பல்வேறு லினக்ஸ் வெளியீடுகள் வெளிவருகின்றன.அவற்றில் ஒன்று தான் லினக்ஸ் மின்ட் (LINUX MINT).

              உபுன்டு ஆப்பேரட்டிங் சிஸ்டத்தையே மேலும் மெருக்கேற்றி லின்னக்ஸ் மின்டாக வழங்குகின்றனர்.எனவே இதனை பயன்படுத்துவது உபுண்டுவை பயன்படுத்துவது போன்றுதான் .

          லினக்ஸ் ஆப்பேரட்டிங் சிஸ்டத்திற்கு புதியவர்கள் உபுண்டுவிற்கு பதிலாக லினக்ஸ் மின்ட் பதிப்பை அறிமுகம் செய்வது நல்லது.


Linux Mint

                         உப்ண்டு இயக்கமுறைமையை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட பிளக்-இன் (Plug in) நிறுவப்பட்டால் தான் இந்த பக்கத்தை முழுமையாக பார்க்க முடியும் என்று சில இணைய பக்கங்கள் எரிச்சல் மூட்டும்.இதானல் பல புதியவர்கள் உபுன்டுவை இலவசமாகக் குடுத்தால் கூட பயன்படுத்த யோசித்தனர் .

                      ஆனால் இவற்றை எப்படி சேர்ப்பது என்று தெரிந்தால் கூட அதை சேர்ப்பதற்கு குறைத்து 1 நேரமாவது ஆகும் . இதை போல் FIREFOX உலாவிற்கு டிவ்க்ஸ் ,ரியல் பிளேயர் ,பிளாஷ் பிளேயர் போன்ற பிளக்-இன் தேவைப்படும் .இதை லினக்ஸ் மின்ட் முதலிலேயே சேர்த்து கொடுத்துவிடுகிறது .

                      டிவிடி,எம்பி3 போன்றவற்றை பயன்படுத்த ஒரு சில மல்டிமீடியா கோடக் ஆதரவு தேவை அதையும் இந்த மின்ட் சேர்த்து தருகிறது. இதனால் இது அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த லினக்ஸ் மின்ட் பயன்பாடு சட்ட ஏற்பைப் பெற்றது அல்ல .

                        இதையும் நாம் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 
!!!!மறக்காமல் வாக்களியுங்கள் !!!!

Photobucket


பார்த்து உக்காரணும்









0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets