skip to main | skip to sidebar

Monday, March 28, 2011

வீடியோ பைல்களை ஒன்றிணைக்க ஒரு அறிய மென்பொருள்


னித்தனி வீடியோ பைல்களை ஒரே வீடியோ பைலாக உருவாக்க வீடியோ ஜாய்னர் மென்பொருள் உதவுகிறது . இதன் சிறப்பம்சம் என்ன வெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மட்டுகளையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.

                  இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டு பின் அந்த அப்ளிகேஷனை திறக்கவும் இதில் உல்ல ADD VIDEO என்ற பொத்தானை அழுத்தி வீடியோ பைல்களை தேர்வு செய்து கொள்ளவும் .


Free Video Joiner

அடுத்து NEXT பொத்தானை அழுத்தி எந்த பார்மட்டில் வீடியோக்கள் கன்வேர்ட் ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

பைல்களை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யவும் .
பின் JOIN NOW என்ற பொத்தானை அழுத்தவும் .சில நிமிடங்களில் உங்கள் வீடியோ ஒரே பைலாக மாற்றப்பட்டு விடும்.

இதில் நாம் பல வகையான பைல் பார்மட்டை பயன்படுத்தலாம் !!!

இன்புட் பார்மட் :

HD Video, AVI, FLV, SWF, DV AVI,MP4,WMV,3GP,3G2,MOV,QT,DVD,VOB,MPEG1,2,4, MOD, MPG, DAT, RM, RMVB, ASF, H.263, H.264, MKV, TS  மற்றும் பல....



!!!!மறக்காமல் வாக்களியுங்கள்!!!










0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets