skip to main | skip to sidebar

Sunday, March 20, 2011

எழுத்துருக்கள்(FONT) உருவாக்கலாம் வாருங்கள் !!!!!


 ந
ண்பர்களே !!!! நாம் இல்லோரும் நம் கணினியில் நிறைய எழுத்துருக்கள் (FONT) நிறுவி வைதிருப்போம் . அதை நாம் பல வகையில் பயன்படுத்துவோம் குறிப்பாக நாம் இதை ஆவணத்தை(Documents) அழகு படுத்த பயன்படுத்துவோம் .

                         நாம் நம் கணினியில் நிறைய வைத்து இருந்தாலும் புதிதாக நிறைய வந்துக்கொண்டே இருக்கிறது நாமும் அதை பதிவிறக்கி கொண்டே இருக்கிறோம் .

              இந்த எழுத்துருக்களை நாமே உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று நீங்கள் பல நாள் நினைத்ததுண்டா ?? இதோ வந்து விட்டது ஒரு புதிய மென்பொருள்.


                   

                இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் புதிய எழுத்துருக்களை உருவாக்கலாம் அது மட்டும் அல்ல ஏற்கனவே உல்ல எழுத்துருக்களையும் இதில் தொகுக்கலாம் (EDIT). இதில் நிறைய கருவிகள் உள்ளது இதன் உதவியோடு நாம் நமக்கு தேவையான எழுத்துருக்களை உருவாக்கலாம் .

                   இதை திறந்தவுடன் இது இல்லா எழுத்துக்களையும் இது காட்டும் அதில் நீங்கள் உங்கள் தேவையை பொருத்து அதன் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். அது மற்றும் அல்ல இதில் இல்லாத எழுத்துக்களையும் நாம் அதில் சேர்த்துக் கொள்ளலாம் .


இதை பதிவிறக்க FONT CREATOR Home Edition !!!
 





!!! மறக்காமல் வாக்களியுங்கள் !!!












0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets