skip to main | skip to sidebar

Tuesday, March 1, 2011

வீடியோ வால்ப்பேப்பர் உருவாக்குவது எப்படி ???????

நண்பர்களே !!!!! நாம் இந்த பதிப்பில் வீடியோ வால்ப்பேப்பர் உருவாக்குவது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வழிகள் உள்ளது நாம் இந்த இரண்டு வழிகளையும் பார்க்கப்போகிறோம்.


முதல் வழி :

இது மிக எளிதான வழி இது என்னவ்வென்றால் HTML கோடிங்கை பயன்படுத்தி இதை செய்யல்லாம் இதற்க்கான திரன் இதோ




பிறகு அந்த பைலை .HTML என சேமித்துக் கொள்ளவும் . பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை வலது கிளிக் செய்து ->PROPERTIES-ஐ தேர்வு செய்யவும். பிறகு அதில் வால்ப்பேப்பர் டேபினை தேர்வு செய்யுங்கள் பின்னர் BROWSE button-ஐ கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய அந்த பைலை தேர்வு செய்யவும்.இது XP-ல் மட்டும் தான் வேலை செய்யும்.

இரண்டாம் வழி :


இதுவும் மிக எளிதான ஒன்று தான் இதை செய்ய நமக்கு ஒரு மென்பொருள் தேவை அது வேறு ஒன்றும் அல்ல VLC MEDIA PLAYER தான் அதை நீங்கள் திறந்து கொள்ளுங்கள் பிறகு Tools->Preferences- தேர்ந்து கொள்ளவும் அல்லது CTRL+P அழுத்தவும் பிறகு அதில் VIDEO டேபினை தேர்வு செய்யுங்கள் பின்னர் அதில் Enable Wallpaper Mode என்ற CHECK BOX-ஐ கிளிக் செய்யவும் . பிறகு OUTPUT-இல் DIRECTX VIDEO OUTPUT என தேர்வு செய்யவும் . பின்னர் வீடியோவை PLAY செய்யவும்.


!!!!மறக்காமல் வாக்களியுங்கள் !!!!











1 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets