skip to main | skip to sidebar

Tuesday, March 29, 2011

FIRE FOX பூஸ்டர் ..!


லை உலவிகளில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவி FIREFOX . இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தாலும் சில நேரம் வலை உலாவிகள் இணைய பக்கங்களை மெதுவாக தோன்றச் செய்யும். ஏன் இப்படி மெதுவாக பதிவிறக்கம் ஆகின்றன என்று நமக்கு தெரியாது .

             இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் இணைய தளங்கள் மித வேகத்தில் திறப்பதற்கு காரணம் இணைப்புக் கேற்றவாறு வலை உலாவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே காரணம் !!




ஒவ்வொரு வலை உலவிக்கும் தனித்தனியே அமைப்புகள் (CONFIGURATION) உள்ளடங்கியிருக்கும் . இதை நாம் அறிவதில்லை. சான்றாக FIREFOX-இன் அமைப்புகளைப் பார்க்க about:config என்று இணைய முகவரி அடிக்கும் இடத்தில் தட்டாசு செய்யவும் அதன் முக்கிய அமைப்புகள் வரும் .

இவற்றை இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலாவிகளின் வேகமும் அதிகமாகும் .ஆனால் தெரியாமல் ஏதாவது ஒன்றின் மதிப்பை மாற்றி விட்டால் சிக்கலாகிவிடும் அதையும் பார்த்து கொள்ளுங்கள்.
இதற்கெனவே ஒரு மென்பொருள் வந்துள்ளது .


இதன் பெயர் FIREFOX BOOSTER .

             
                   

                 இந்த மென்பொருளில் வைத்துருக்கும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும் .இணைப்பிற்கு ஏற்றவாறு FIREFOX உலாவியை தயார்படுத்தும் . எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருள் செயல்படுகிறது .
இந்த மென்பொருள் செயல்படும் போது FIREFOX உலாவியை மூடியிருக்கவேண்டும் .

இதை தரவிறக்க : FIREFOX BOOSTER
 
!!!!மறக்காமல் வாக்களியுங்கள்!!!!












0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets