skip to main | skip to sidebar

Tuesday, March 8, 2011

SEND TO MENU-வில் மற்ற போல்டர்களை சேர்ப்பது எப்படி ??

நண்பர்களே !!!! கொஞ்சம் நாள் ப்ராஜெக்ட் வேலை இருந்ததுல பதிவு பண்ணல.

                   நாம் இந்த பதிவில் SEND TO MENU-வில் மற்ற போல்டர்களை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். நாம் ஒரு பைலை காப்பி செய்வதற்கு பதில் அந்த பைலை வலது கிளிக் செய்து அதில் SEND TO-ஐ தேர்வு செய்து அதில் உள்ள எதாவது ஒரு இடத்தை தேர்வு செய்வோம் . ஆனால் அது நாம் அடிக்கடி உபயோகிக்ககூடிய ஒன்றாக இருக்காது .

இதில் நாம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண போகிறோம் .

முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை START-இல் சென்று SEARCH BOX-இல் SHELL:SENDTO என தட்டாசு செய்து ENTER-ஐ அழுத்தவும் பிறகு அதில் கீழே உள்ளவை போன்று காட்சி அளிக்கும் .



இதில் ஏற்கனவே உள்ள SHORTCUT-கள் இருக்கும் இதில் உங்களக்கு தேவையான போல்டேரின் SHORTCUT-ஐ உருவாக்கி அதை இதனில் காப்பி செய்து போடவும் . பிறகு அதை மூடவும் . இப்பொழுது வலது கிளிக் செய்து பார்க்கவும் நீங்கள் உருவாக்கிய போல்டர் தெரியும் .

இதைப்போல :









!!!!மறக்காமல் வாக்களியுங்கள்!!!!











6 comments:

  1. Really Super.. And it works well........

  2. நன்றி அன்பு !!!

  3. Its really nice... very useful tooo...

  4. அருமை.. அருமை... நல்ல தகவல்... மேலும் முன்னேற வாழ்த்துக்கள்...

  5. super

  6. SUPER BRAVOOO

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets