skip to main | skip to sidebar

Wednesday, October 12, 2011

கூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக

டீம் வீயூவேர் பற்றி அனைவரும் அறிந்திருப்பர் இந்த மென்பொருள் மூலம் நாம் தொலைவில் உள்ள கணினியை அணுகலாம் அது மட்டுமல்ல அவர்கள் செய்வதை நாம் பார்வையிடலாம் இந்த மென்பொருளானது அதிகமாக கம்பனிகளில் தான் பயன்படுத்தபடுகிறது ஒரு கணினியை நாம் நம் வீட்டில் இருந்தவாரே சரி செய்துவிடலாம் அது மட்டுமல்ல இதன் மூலம் கோப்புகளையும் பரிமாறிக்கொள்ளலாம். இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால் இப்பொழுது கூகிள் க்ரோம் மூலம் நாம் இதே வேலையை செய்ய இயலும் இதற்காக ஒரு சொருகுநிரல் ஒன்று உள்ளது இதனை நீங்கள் நம் க்ரோமில் நிறுவவேண்டும் அவ்வளவு தான் நாம் டீம் வீயூவேரை இயக்குவதுபோல இந்த மென்பொருளையும் இயக்கலாம் மேலும் இது உலாவியில் இயங்குகிறது.


இதனை பதிவிறக்க : CHROME REMOTE DESKTOP

இதனை மேலே குறிபிட்டுள்ள தளத்திற்கு சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.


பின்னர் அந்த நிரலை திறந்து ALLOW என்பதை சொடுக்குங்கள்.அதில் SHARE THIS COMPUTER என்ற பொத்தான் இருக்கும் இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர் உங்கள் கணினியை இயக்கலாம் அந்த பொத்தானை சொடுக்கினால் உங்கள் கணினிக்கான எண் உங்களுக்கு வழங்கப்படும் பின்னர் அதை நீங்கள் உங்கள் நண்பரிடம் அழித்து உங்கள் கணினியை அவர் அணுக விடலாம்.






நீங்கள் உங்கள் நண்பரின் கணினியை அணுகுவதற்கு SHARE THIS COMPUTER பொத்தானுக்கு கீழே ACCESS A SHARED COMPUTER என்ற பொத்தானை அழுத்துங்கள் பின்னர் வரும் சொற்ப்பெட்டியில் உங்கள் நண்பரின் கணினி எண்ணை அழித்து CONNECT என்பதை அழுத்துங்கள் அவ்வளவு தான் உங்கள் நண்பரின் கணினியை நீங்கள் பார்வையிடலாம்.








இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









11 comments:

  1. பயனுள்ள பகிர்வு நண்பரே,,,,

  2. வருகைக்கு நன்றி சகா ! !

  3. படித்ததும் பிடித்தது.

  4. எனக்கு உபயோகமான பதிவு தோழர் இது வரை டீம் வீயூவேர் பயன்படுத்தி வந்தேன் ஒவ்வொரு முறையும் வார்னிங் வந்தோ கொண்டே இருக்கும். இது கூட அப்படித்தானா?

  5. கேட்காது சகா ! !

    வருகை தந்த சகாக்களுக்கு நன்றி ! !

  6. புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

  7. புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

  8. very useful information. Thanks. Rajesh

  9. மூர்த்தி December 10, 2011 at 2:14 PM

    அருமையான தகவல் மிக்க பயனுள்ளது நன்றி

  10. VERY VERY USEFUL INFORMATION, BEFORE USING A TEAMVIEWER

  11. arumayaana thakaval

    arumayaana news kalukku http://www.suncnn.blogspot.com

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets