skip to main | skip to sidebar

Monday, February 21, 2011

போல்டரை மறைக்க

நண்பர்களே!!! இது என் முதல் பதிப்பு!!! அனைவர்க்கும் வணக்கம்.

நண்பர்களே நாம் அனைவரும் ஒரு போல்டரை புதிதாக உருவாக்கலாம் ஆனால் அதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க நாம் அதை மறைத்து வைப்போம் ஆனால் அதை அவர்கள் எளிதாக பார்த்து விடுவார்கள் அதனை தடுக்க ஒரு வலி உள்ளது நாம் உருவாக்கும் போல்டரின் பெயரயும் அதன் ஐகானையும் மறைத்து வைத்து விடலாம் . இது மிகவும் எழிதான ஒரு விஷயம் .



 அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது :

வலது கிளிக் செய்யுங்கள்  பிறகு ->NEW FOLDER -ஐ  தேர்வு  செய்யுங்கள் பிறகு போல்டரின் பெயரில் ALT பொத்தானை  அழுத்தி பிடித்து 255 என தட்டாசு செய்யுங்கள் பிறகு ENTER பொத்தானை அழுத்துங்கள்.பின்னர் போல்டரை வலது கிளிக் செய்து அதில் properties-ஐ செலக்ட் செய்யுங்கள். அதில் Customize-ஐ செலக்ட் பண்ணவும் அதில்  Change Icon -ஐ  செலக்ட் செய்யுங்கள் அதில் ஒரு எம்ப்டி(EMPTY) ஐகானை தேர்வு செய்யுங்கள். அவ்வளவு  தான் இதனை செய்து விட்டு பாருங்கள் .

மறக்காமல் வாக்களியுங்கள்















4 comments:

  1. பயனுள்ள பதிவு . ஒரு புதிய முறையை இன்று அறிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் .

  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

  3. நன்றி சங்கர் கண்டிப்பாக செய்கிறேன்....

  4. Nice da nowsath! You are doing things in a Good N Right way!!! :)

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets