skip to main | skip to sidebar

Monday, February 21, 2011

ஒரு படத்தின் உள்ளே ஒரு பைலை மறைப்பது

நண்பர்களே!!!! நாம் ஒவ்வொருவரும்  ரகசியமாய் ஒரு சில பைல்களை வைத்திருப்போம் அது நமக்கு பிடித்த ஒன்றாக குட இருக்கலாம் இல்லையெனில் மற்றவர்களின் பார்வைகளில் பட கூடாது என்பதற்காக அதை மறைத்து வைப்போம் அப்படி ஒரு திறமையான நுணுக்கம் தான் இது இதில் நாம் நம் பைல்களை ஒரு படத்தின் உள்ளே மறைக்க போகிறோம் .

நண்பர்களே!!! முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு தேவையான பைல்களை ஒரே பைலாக மாற்றுங்கள் WINRAR-முலமாக.பிறகு ஒரு படத்தை எடுத்து கொள்ளுங்கள் பிறகு இரண்டையும் ஒரே போல்டரில் போடவும் .

பிறகு START பொத்தனை அழுத்தி RUN-ஐ தேர்வு செய்யவும் பிறகு அதில் CMD என தட்டாசு செய்யவும் பிறகு உங்களுடைய போல்டர்ருக்கு சென்று அதில் ஒரு படத்தையும் மறைக்க வேண்டிய பைலையும் எடுத்து கொள்ளுங்கள் பிறகு கிழே குறிபிட்டுள்ள திறனை தட்டாசு செய்யவும்.



எடுத்து காட்டு :

D:\>cd Nowsath
D:\Nowsath>copy /b DSC0112.JPG + Hidden.rar DSC0112.jpg




மறக்காமல் வாக்களியுங்கள்













2 comments:

  1. அது சரி.. மறைத்த கோப்பை எவ்வாறு பிரித்தெடுப்பது??

  2. Right Click open with Winrar!!!1

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets