யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது இந்த தளத்தில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்று கூட கூறலாம் அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் குவிந்துள்ளது அதிகமாக பார்வையிடும் தளங்களில் இதுவும் ஒன்று. இதில் சாதரண வீடியோ முதல் HD வீடியோ வரை இல்லா விதமான வீடியோவும் இருக்கிறது. இந்த தளத்தை பற்றி பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை நாம் வீடியோவை பார்க்கும்போது ரொம்ப நேரம் லோட் ஆகும்.
இது நம் இணைப்பை பொறுத்தது தான். இதற்க்கு இந்த தளமே ஒரு தீர்வை தருகிறது. நாம் ஒரு 5 நிமிடம் வீடியோவை பார்க்க 10 நிமிடம் காத்திருக்க வேண்டும் இதனை அறிந்த யூடியுப் தளம் FEATHER என்ற ஒரு வசதியை அறிமுகபடுத்தி உள்ளது இது வீடியோவின் ஏற்று நேரத்தை குறைக்கிறது. இதனால் நாம் வீடியோவை எந்த இடையுறும் இல்லாமல் பார்க்கலாம். இதை இந்தியாவில் கூகிள் அறிமுகபடுத்தியுள்ளது.
இந்த வசதியை பெருவதற்க்கு இதை அழுத்துங்கள் .
பின்னர் JOIN FEATHER BETA என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் வழக்கம்போல யூட்யுபை பார்வையிடலாம் சற்று வேகமாக.

|
8 comments:
தகவலுக்கு நன்றி...
நன்றீங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
பயனுள்ள பதிவு..மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை..
கருத்துரையிட்ட சகாக்களுக்கு நன்றி ! !
பயனுள்ள தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி
தேங்க்ஸ் பாஸ் .........
this link
not open what can I do
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....