skip to main | skip to sidebar

Tuesday, March 15, 2011

ரியாக்ட் ஓஸ் (REACT OS) புதிய ஓஸ் !!!!!!!

 லி
னக்சின் அடிபடையில் நிறைய இயங்குதளங்கள் உள்ளன.அவற்றில் சில வணிக அடிப்படையிலும் சில இலவசமாகவும் வழங்கப்படுகின்றன . இதற்கு காரணம் இவற்றின் மூல வரைவு இல்லவசமாக கொடுக்கப்படுவதே.ஆனால் விண்டோஸ் இயங்கு தளத்தின் மூல வரைவு மைக்ரோசாப்ட் மட்டுமே அறிந்த ஒன்று .

             இதுவரை எந்த இயங்கு தளமும் மைக்ரோசாப்ட்டின் மூல வரைவைச் சார்ந்து எந்த இயங்குதளமும் வரவில்லை இதை நிறைவு செய்து உள்ளது ரியாக்ட் ஓஸ் . ஆம் ரியாக்ட் ஓஸ் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் NT கட்டமைப்பில் அமைத்து இருக்கிறது .

            ரியாக்ட் ஓஸ் முற்றிலும் விண்டோசை போன்றது . இந்த குழுவினர் இல்லா நிரலையும் சி மற்றும் சி++ மொழியில்தான் எழுதி இதனை வடிவமைத்து உள்ளனர்.

React

               இதன் மூல வரைவை அணுகுவதற்கு எந்த தடையும் இல்லை. விண்டோஸில் இயங்க கூடிய இல்லா மென்பொருள்களும் இதில் எவ்வித சிக்கலும் இன்றி இயங்கும் வண்ணம் இதை தயாரித்து உள்ளனர் இந்த குழுவினர் .

         பயன்படுத்துவோருக்கு மிக எளிதான அச்சு அசலாக விண்டோஸின் முகப்பைக் கொண்டது இது. இதை தரவிறக்க நாம் இதன் தளத்திற்கு செல்லவேண்டும் .

!!!!மறக்காமல் வாக்களியுங்கள்!!!!










0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets