ந்தியா மறுபடியும் இந்த உலகிற்கு நாம் யார் என்பதை நிருபித்தது மும்பையில் நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது ஒரு புதிய உலக சாதனை இதுவரை உலககோப்பை நடத்திய எந்த நாடும் தன் மண்ணில் ஜெயத்தது இல்லை இதுவே முதல் முறை நம் மண்ணில் நாம் செய்துள்ளோம்.
28 ஆண்டுகளுக்கு பிறகு நாம் உலகக்கோப்பையை கைபற்றயுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமன் சீதையை ராவணனிடம் இருந்து கைப்பற்றியது போல நம் இந்தியா இலங்கையிடம் இருந்து உலககோப்பையை கைபற்றியுள்ளது .
274 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை வீரர்கள் மிக சந்தோஷத்துடன் இருந்தனர் அதற்க்கு பிறகு களம் இறங்கிய இந்தியா தொடகத்திலயே அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் ஷேவாக்கை இழந்தது அதற்க்கு பின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் ஆட்டமிழந்தார் இந்த விக்கெட்டை கைப்பற்றிய மலிங்கா திடலை சுற்றி ஓடி ஆரவாரமும் செய்தார் . ஆனால் அதற்க்கு பின் களம் இறங்கிய காம்பிர் மற்றும் கோஹ்லி சிறப்பாக விளையாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தனர் அதற்க்கு பின் வந்த கேப்டன் டோனியும் தன் ஆட்டத்தை பொறுப்பாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார் . பிறகு இறுதியில் குலசேகரா வீசிய இரண்டாம் பந்தில் ஒரு ஹெலிகோப்ட்டர் சாட்(HELICOPTER SHOT) அடித்து வெற்றியை உறுதிச்செய்தார் டோனி .
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டோனி MAN OF THE MATCH விருதை தட்டிச்சென்றார்
387 ரன்களும் 15 விக்கெட்டும் கைப்பற்றிய யுவராஜ் சிங் MAN OF THE SERIES விருதை பெற்றார் .
இதோ உங்களுக்காக அதன் ஒரு தொகுப்பு :
|
0 comments:
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....