skip to main | skip to sidebar

Monday, November 28, 2011

வீடியோ கோப்புகளை ஆடியோ கோப்பாக மாற்ற ! !

இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இணையத்தில் பல தகவல்களும் , மென்பொருள்களும் , வசதிகளும் அதிக அளவில் கொட்டிகிடக்கிறது . நம்மில் பலரும் இணையத்திற்கு வந்தால் ஒரு முறையாவது வீடியோ தளங்களுக்கு சென்றுவருவோம் அல்லது ஒரு ஆடியோ தளதிற்க்காவது செல்வோம். பலரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை நம் கைபேசியில் பார்க்கும் மாதிரி மாற்றிவிட்டு ரசிப்போம்.

இந்த மென்பொருள் மூலம் நாம் விரும்பும் வீடியோ கோப்புகளை மிக எளிதாக ஆடியோவாக மாற்றி விடலாம். இந்த மென்பொருள் அளவிலும் சிறியதுதான் இதனால் இதனை நாம் எளிதாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருள் மூலம் நாம் பல வகையான வீடியோ பார்பாமட்களையும் ஆடியோவாக மாற்றலாம்.

இதனை பதிவிறக்க : பதிவிறக்க சுட்டி 


வீடியோவை ஆடியோவாக மாற்ற :

  • முதலில் மேலே உள்ள தளத்திற்கு சென்று இந்த கோப்பினை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் உங்களுக்கு தேவையான கோப்புகளை தேர்வு செய்யுங்கள். அதனை இழுத்து இந்த மென்பொருளில் மீது போடுங்கள்.

  • அல்லது அதில் உள்ள ADD பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான கோப்புகளை தேர்வு செய்யுங்கள்.

  • பின்னர் அதன் கீழே கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யுங்கள்.

  • பின்னர் CONVERT பொத்தனை அழுத்துங்கள் உங்கள் வீடியோ கோப்பு ஆடியோவாக மாற்றப்படும்.






SUPPORTED FORMATS :

*.avi, *.ivf, *.div, *.divx, *.ogv, *.mpg, *.mpeg, *.mpe, *.mp4, *.m4v, *.wmv, *.asf, *.mov, *.qt, *.ts, *.mts, *.m2t, *.m2ts, *.mod, *.tod, *.3gp2, *.3gpp, *.3gp, *.3g2, *.dvr-ms, *.vro, *.flv, *f4v, *.amv, *.rm, *.rmm, *.rv, *.rmvb, *.mkv




யூடியுப்பில் இருந்து வீடியோவை ஆடியோவாக மாற்றி தரவிறக்க ! !




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









3 comments:

  1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


    .

  2. நல்ல மென்பொருளை தந்ததற்கு நன்றி ...

  3. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன்.
    அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."


    "மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"


    "மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets