
இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இணையத்தில் பல தகவல்களும் , மென்பொருள்களும் , வசதிகளும் அதிக அளவில் கொட்டிகிடக்கிறது . நம்மில் பலரும் இணையத்திற்கு வந்தால் ஒரு முறையாவது வீடியோ தளங்களுக்கு சென்றுவருவோம் அல்லது ஒரு ஆடியோ தளதிற்க்காவது செல்வோம். பலரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை நம் கைபேசியில் பார்க்கும் மாதிரி மாற்றிவிட்டு ரசிப்போம். இந்த மென்பொருள் ...