skip to main | skip to sidebar

Friday, April 22, 2011

ஒளிப்பட மென்பொருள் ! ! !

0 comments

ஒளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும்மெனில் ஏதாவது ஒரு  போட்டோ எடிட்டர் மென்பொருள் தேவை. இந்த வகையில் அனைவரும் அறிந்த மென்பொருள் போட்டோஷாப் . இதில் தான் ஒளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு விருப்பமான எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம் . ஆனால் அவையாவும் சிறப்பாக இருப்பதில்லை என்று குறை இருப்பினும் போட்டோஷோப்க்கு மாற்றான சிறந்த மென்பொருள் எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது ...

Sunday, April 10, 2011

உங்கள் FIREFOX உலாவியின் முகப்பில் நிறைய பக்கங்கள் வைக்க !!!!!

0 comments

ந   ண்பர்களே !!! நம்மில் பெரும்பாலானோர் FIREFOX உலாவியை தான் பயன்படுத்துகிறோம் .      இதில் நமக்கு தேவையான இல்லா வசதிகளும் உள்ளன அப்படி இல்லாததை நாம் இதன் கூட்டு உறுப்பு(ADD-ON) மூலம் பெற்றிடலாம் . ஆனால் நாம் இந்த உலாவியை திறந்த உடன் அது ஒரு இணைய பக்கத்தை திறக்கும் இது தான் நம் உலாவியின் முகப்பு பக்கமாக நிறுவப்பட்டிருக்கும் . நாம் விரும்பும்வண்ணம் இதை நாம் மாற்றி ...

Wednesday, April 6, 2011

கணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை ! ! !

2 comments

                 இ   ணையத்தில் ஏராளமான இலவச மென்பொருள்கள் உள்ளன . இவை     இல்லவற்றையும் ஒருவர் பயன்படுத்துவது என்பது சாத்தியமேயில்லை .       ஆனால் சில இலவச மென்பொருள்கள் மிக அவசியமான மென்பொருளாக உள்ளன . இதோ அவற்றில் சில கிளாரி யுட்டிலிட்டிகள் :                           ...

Sunday, April 3, 2011

இந்தியாவின் உலகக்கோப்பை ! ! !

0 comments

இ ந்தியா மறுபடியும் இந்த உலகிற்கு நாம் யார் என்பதை நிருபித்தது மும்பையில் நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.           இது ஒரு புதிய உலக சாதனை இதுவரை உலககோப்பை நடத்திய எந்த நாடும் தன் மண்ணில் ஜெயத்தது இல்லை இதுவே முதல் முறை நம் மண்ணில் நாம் செய்துள்ளோம். 28 ஆண்டுகளுக்கு பிறகு ...

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets