
வ லை உலவிகளில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவி FIREFOX . இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தாலும் சில நேரம் வலை உலாவிகள் இணைய பக்கங்களை மெதுவாக தோன்றச் செய்யும். ஏன் இப்படி மெதுவாக பதிவிறக்கம் ஆகின்றன என்று நமக்கு தெரியாது . இன்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் இணைய தளங்கள் மித வேகத்தில் திறப்பதற்கு காரணம் இணைப்புக் ...