நண்பர்களே !!! இந்த பதிவில் நாம் நம் கணினியை நாம் விரும்பும் படி அணைப்பது எவ்வாறு என்பதை பற்றி பார்க்கலாம். இதன் நுணுக்கங்கள் இதோ .
நுணுக்கம் :
இதில் 3600 என்பது மணித்துளிகள் இதை நீங்கள் விரும்பும் மாதிரி மாற்றி கொள்ளலாம் .
60 Sec*60 Min=3600 Sec
இதை கேன்சல்(Cancel) செய்ய shutdown -a என இன்னொரு Shortcut -ஐ உருவாக்கவும் .
இன்றைய சிரிப்பு

நுணுக்கம் :
- டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்யவும்.
- பிறகு NEW->Shortcuts-ஐ தேர்வு செய்யவும்.
- பிறகு LOCATION-இல் shutdown -s -t 3600 என தட்டாசு செய்யவும் பிறகு NEXT-ஐ கிளிக் செய்யவும் .
- பிறகு அதற்கு பெயரிடுங்கள்.
இதில் 3600 என்பது மணித்துளிகள் இதை நீங்கள் விரும்பும் மாதிரி மாற்றி கொள்ளலாம் .
60 Sec*60 Min=3600 Sec
இதை கேன்சல்(Cancel) செய்ய shutdown -a என இன்னொரு Shortcut -ஐ உருவாக்கவும் .
|
0 comments:
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....