START->RUN அல்லது WIN+R -ஐ தேர்வு செய்யவும் பிறகு கிழே குறிப்புட்டுள்ள குறிச்சொல்களை தட்டாசு செய்து பாருங்கள் ..... குறிச்சொல்கள் SQL Client Configuration - cliconfg System Configuration Editor - sysedit System Configuration Utility - msconfig System File Checker Utility (Scan Immediately)- sfc /scannow System File Checker Utility (Scan Once At Next Boot)- sfc /scanonce System File Checker Utility (Scan On Every Boot) - sfc /scanboot System File Checker Utility (Return to Default ...
Wednesday, February 23, 2011
Tuesday, February 22, 2011
உங்கள் விருப்பம்படி உங்கள் கணினியை அனைக்கலாம்
நண்பர்களே !!! இந்த பதிவில் நாம் நம் கணினியை நாம் விரும்பும் படி அணைப்பது எவ்வாறு என்பதை பற்றி பார்க்கலாம். இதன் நுணுக்கங்கள் இதோ . நுணுக்கம் : டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்யவும். பிறகு NEW->Shortcuts-ஐ தேர்வு செய்யவும். பிறகு LOCATION-இல் shutdown -s -t 3600 என தட்டாசு செய்யவும் பிறகு NEXT-ஐ கிளிக் செய்யவும் . பிறகு அதற்கு பெயரிடுங்கள். ...
Monday, February 21, 2011
ஒரு படத்தின் உள்ளே ஒரு பைலை மறைப்பது
நண்பர்களே!!!! நாம் ஒவ்வொருவரும் ரகசியமாய் ஒரு சில பைல்களை வைத்திருப்போம் அது நமக்கு பிடித்த ஒன்றாக குட இருக்கலாம் இல்லையெனில் மற்றவர்களின் பார்வைகளில் பட கூடாது என்பதற்காக அதை மறைத்து வைப்போம் அப்படி ஒரு திறமையான நுணுக்கம் தான் இது இதில் நாம் நம் பைல்களை ஒரு படத்தின் உள்ளே மறைக்க போகிறோம் . நண்பர்களே!!! முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு தேவையான பைல்களை ஒரே பைலாக மாற்றுங்கள் WINRAR-முலமாக.பிறகு ஒரு படத்தை எடுத்து கொள்ளுங்கள் பிறகு இரண்டையும் ஒரே போல்டரில் போடவும் . பிறகு START பொத்தனை ...
போல்டரை மறைக்க
நண்பர்களே!!! இது என் முதல் பதிப்பு!!! அனைவர்க்கும் வணக்கம். நண்பர்களே நாம் அனைவரும் ஒரு போல்டரை புதிதாக உருவாக்கலாம் ஆனால் அதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க நாம் அதை மறைத்து வைப்போம் ஆனால் அதை அவர்கள் எளிதாக பார்த்து விடுவார்கள் அதனை தடுக்க ஒரு வலி உள்ளது நாம் உருவாக்கும் போல்டரின் பெயரயும் அதன் ஐகானையும் மறைத்து வைத்து விடலாம் . இது மிகவும் எழிதான ஒரு விஷயம் . அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : வலது கிளிக் செய்யுங்கள் பிறகு ->NEW FOLDER -ஐ தேர்வு செய்யுங்கள் பிறகு போல்டரின் ...