skip to main | skip to sidebar

Monday, December 12, 2011

பேஸ்புக்கிற்கான உரையாடல் மென்பொருள் (CHATTING SOFTWARE )

3 comments

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளமானது சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றுகூட கூறலாம் அந்த அளவுக்கு இதனை அதிகமானோர் பார்வையிடுகின்றனர். அந்த அளவுக்கு இந்த தளத்தில் உள்ள வசதிகள் இல்லோரையும் கவர்ந்துள்ளது.  இதனை பலரும் இரவும் பகலுமாக பயன்படுத்துகின்றனர். ...

Monday, November 28, 2011

வீடியோ கோப்புகளை ஆடியோ கோப்பாக மாற்ற ! !

3 comments

இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இணையத்தில் பல தகவல்களும் , மென்பொருள்களும் , வசதிகளும் அதிக அளவில் கொட்டிகிடக்கிறது . நம்மில் பலரும் இணையத்திற்கு வந்தால் ஒரு முறையாவது வீடியோ தளங்களுக்கு சென்றுவருவோம் அல்லது ஒரு ஆடியோ தளதிற்க்காவது செல்வோம். பலரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை நம் கைபேசியில் பார்க்கும் மாதிரி மாற்றிவிட்டு ரசிப்போம். இந்த மென்பொருள் ...

Tuesday, November 22, 2011

ஆன்லைனில் ஸ்க்ரீன் ரெகார்டிங் செய்ய சிறந்த தளம் ! !

2 comments

ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் ஸ்க்ரீன்கள் ரெகார்டிங் செய்வதற்கு பல மென்பொருள்கள் இலவசமாகவும் காசுக்கும் கிடைக்கிறது. இலவசமாக பல மென்பொருள்கள் கிடைத்தாலும் அதில் பல வசதிகள் இருக்காது. இந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தி பயன்படுத்தி கணினியின் நிலைவட்டில் (HARD DISK) நினைவகம் குறைந்தது விட்டது. நீங்கள் இந்த மாதிரி எந்த வகையான தொந்திரவும் இல்லாமல் உங்கள் கணினியில் எந்த பதிவிறக்கமும் செய்யாமல் ...

Thursday, November 10, 2011

எல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற ! !

3 comments

சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப் படுகின்றன இதானல் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன. நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம் அதற்காக பல வகையான ...

Friday, October 28, 2011

விண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )

7 comments

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8-இன் சோதனை பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு ...

Saturday, October 22, 2011

யூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க ! !

8 comments

இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.  இதில் ...

Monday, October 17, 2011

முக்கியமான செய்திகளை ரகசியமாக பரிமாறிக்கொள்ள ! !

4 comments

இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ் எடுத்துவிடுகிரர்கள்.இதனை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது. ...

Wednesday, October 12, 2011

கூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக

11 comments

டீம் வீயூவேர் பற்றி அனைவரும் அறிந்திருப்பர் இந்த மென்பொருள் மூலம் நாம் தொலைவில் உள்ள கணினியை அணுகலாம் அது மட்டுமல்ல அவர்கள் செய்வதை நாம் பார்வையிடலாம் இந்த மென்பொருளானது அதிகமாக கம்பனிகளில் தான் பயன்படுத்தபடுகிறது ஒரு கணினியை நாம் நம் வீட்டில் இருந்தவாரே சரி செய்துவிடலாம் அது மட்டுமல்ல இதன் மூலம் கோப்புகளையும் பரிமாறிக்கொள்ளலாம். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இப்பொழுது கூகிள் க்ரோம் ...

Sunday, October 9, 2011

படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் பிரித்து எடுக்க ! !

0 comments

இப்பொழுது எல்லா வகையான செயல்களுக்கும் மென்பொருள்கள் வந்துவிட்டது உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கத்திற்கு ஒரு ஆவணத்தை தட்டாசு செய்ய வேண்டுமென்றால் அதை நாம் வாசித்தால் போதும் அதை கணினியே தட்டாசு செய்கிறது சில மென்பொருள்களின் உதவியோடு இதுமட்டுமல்ல இன்னும் பல கடினமான வேலைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். அந்த மாதிரியான மென்பொருள்தான் இது ஒரு படத்தில் உள்ள எழுத்துக்களை படத்தில் இருந்து மிக ...

Tuesday, October 4, 2011

ஃபயர்ஃபாக்ஸில் குறிப்பிட்ட டேபினை மட்டும் மறைக்க ! ! ( TO HIDE TABS)

3 comments

ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை பற்றி நான் சொல்லி தெரிவதில்லை அந்த அளவுக்கு அது பிரபலமான ஒரு உலாவி இந்த உலாவியில் பல வகையான வசதிகள் இருக்கின்றன. பல வகையான உலாவிகள் வந்தாலும் இதன் பயனாளர்கள் குறைவதேயில்லை. அது மட்டுமல்ல இந்த உலாவியில் நாம் பல வகையான நீட்சிகளை நாம் நிறுவிக்கொள்ளலாம் இதன் மூலம் பல வேலைகளை நாம் மிக எளிதாக செய்து விடலாம். நாம் பார்கபோகும் நீட்சி சற்று வித்தியாசமானது இதன் மூலம் நாம் சில ...

Sunday, October 2, 2011

கூகிள் க்ரோமை அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)

3 comments

கூகிள் நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் கூகுளின் க்ரோம் பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம். 1. ஸ்பீட் ...

Saturday, September 24, 2011

விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற

3 comments

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். நாம் விண்டோவ்சின் ...

Tuesday, September 20, 2011

VLC மூலம் வீடியோக்களின் வடிவத்தை மாற்ற ( CONVERTING VIDEOS)

5 comments

VLC MEDIA PLAYER-ஐ பற்றி தெரியாதவர்கள் இருக்க இயலாது அந்த அளவுக்கு இந்த பிளேயர் புலமை பெற்றுவிட்டது. இதன் மூலம் நாம் எந்த வடிவமுள்ள கோப்பினையும் பார்வையிடலாம் இது தான் இதன் மிகப்பெரிய அனுகூலமாகும். இதனாலே இந்த மென்பொருளை அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல இதில் ஏராளமான பயன்பாடுகளும் உள்ளது இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே அழுத்துங்கள். நம்மில் பலர் வீடியோவின் ...

Monday, September 19, 2011

யூடியுப்பில் வீடியோவின் ஏற்று நேரத்தை ( LOADING TIME ) குறைக்க ! !

8 comments

 யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது இந்த தளத்தில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்று கூட கூறலாம் அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் குவிந்துள்ளது அதிகமாக பார்வையிடும் தளங்களில் இதுவும் ஒன்று. இதில் சாதரண வீடியோ முதல் HD வீடியோ வரை இல்லா விதமான வீடியோவும் இருக்கிறது. இந்த தளத்தை பற்றி பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை நாம் வீடியோவை பார்க்கும்போது ரொம்ப நேரம் ...

Thursday, September 15, 2011

இணையத்தில் மற்ற பக்கங்களை பார்க்கும்போதும் யூடியுப் வீடியோ பார்க்க

2 comments

இணையத்தில் யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே இயலாது. யூடியுப் என்பது இணயத்தில் வீடியோக்களை பகிரும் மிகப்பெரிய தளம். இந்த தளத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்த கிடக்கிறது. இதில் இருந்து வீடியோக்களை பதிவிறக்க பல வலிகள் உள்ளது அதுமட்டுமல்லாது பல வகையான நீட்சிகளும் உள்ளது. ஆனால் நாம் பார்க்கபோகும் நீட்சி சற்றே வித்தியாசமானது. நாம் ஒரு வீடியோவை இணையத்தில் பார்க்கும்போது அதை ...

Monday, September 12, 2011

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் ! !

5 comments

கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம். ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும். இதுவும் ஒரு தேடுபொறி ...

Sunday, September 11, 2011

உங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க ?

6 comments

உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு ...

Saturday, September 10, 2011

வாருங்கள் கூகிளுடன் கொஞ்சம் விளையாடாலம் ! !

4 comments

இணையத்தில் பல வகையான தகவல்கள் இருக்கிறது ஆனால் அவற்றை நாம் ஒவ்வொன்றாக தேடி தேடித் தான் படிக்கவேண்டும். இதற்க்கு தான் நமக்கு தேடுபொறிகள் பயன்படுகிறது. தேடுபொறி என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது கூகிள் தான். கூகுளின் தேடுபொறி பற்றி நான் சொல்லி தெரிவதில்லை இணையத்தை யார் பயன்படுத்தினாலும் ஒரு தடவையாவது கூகிள்க்கு சென்று விடுவார்கள் அந்த அளவுக்கு இல்லோரும் அதனை விரும்புகின்றனர் மற்றும் பயன்படுத்துகின்றனர். ...

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets