
சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளமானது சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றுகூட கூறலாம் அந்த அளவுக்கு இதனை அதிகமானோர் பார்வையிடுகின்றனர். அந்த அளவுக்கு இந்த தளத்தில் உள்ள வசதிகள் இல்லோரையும் கவர்ந்துள்ளது. இதனை பலரும் இரவும் பகலுமாக பயன்படுத்துகின்றனர். ...