skip to main | skip to sidebar

Monday, August 29, 2011

உங்கள் டெஸ்க்டாப்பில் பிரபல சமூகவளைதளம் பேஸ்புக்

2 comments

சமூகவலைத்தளத்தில் மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான தளம் பேஸ்புக். இந்த தளத்தில் பல வசதிகள் இருக்கிறது. இதை போன்று பல வசதிகளை மற்ற தளங்கள் கொண்டு வந்தாலும் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை. சமீபத்தில் கூகிள் தளம் வெளயிட்ட PAGE RANK இல் 1 ட்ரில்லியன் PAGE VIEWS பேஸ்புக் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடதக்கது.  இதை பற்றி படிக்க. இந்த சாதனையை இது வரை யாரும் நிகழ்த்த ...

Friday, August 26, 2011

காதலை இப்படியும் சொல்லலாம் ! !

5 comments

இப்பொழுது காதலிப்பவர்கள் எல்லாம் புதுசு புதுசா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல தன்னோட காதலியிடமோ காதலனிடமோ காதல சொல்லுறதுக்கு கவிதை , கிப்ட் கொடுத்தது சொல்லுவாங்க. அது சரி இல்லாரும் வைரமுத்து ஆகிற முடியாது அதனால பல வித்தியாசமான யோசனைகளும் சிலர் முன் வைத்தார்கள். அந்த மாதிரி பல யோசனைகள் இணையத்தில் கிடைக்கிறது. இதுக்கும் இணையம் தாங்க பயன்படுத்து என்னபண்ணுறது ?. இப்போ காதல் செல்போன்லையும் ...

Wednesday, August 24, 2011

வீடியோவை எளிதாக பதிவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி ! !

6 comments

இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். இதில் நீங்கள் ...

Monday, August 22, 2011

மைக்ரோசாப்ட் ஆவணங்களை PDF கோப்பாக மாற்ற ! !

0 comments

ஒரு கோப்பின் வடிவத்தை மாற்றும் போது நமக்கு பலவகையான பிரச்சனைகள் வரும். அதன் தரம் மற்றும் அதன் அளவு பற்றிய கவலைகள் நமக்கு அடிக்கடி வரும். ஒரு கோப்பின் வடிவத்தை மாற்ற இப்பொழுது பல வகையான கன்வேர்டர் இருக்கிறது. ஆனால் அதில் நாம் வடிவத்தை மாற்றும் போதும் நமக்கு இந்த கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த சில காரணங்களால் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு மென்பொருளை நாம் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. ...

Saturday, August 20, 2011

இந்தியா வல்லரசு தான் - கோபிநாத் ( நீயா - நானா )

5 comments

விஜய் டிவியின் நீயா நானா கோபிநாத் பற்றி அனைவரும் அறிந்துருப்பர். அருமையான பேச்சாளார். விஜய் டிவி நீயா நீனா நிகழ்ச்சி இவரின் பேச்சால் நல்ல புலமை அடைந்தது அனைவரும் அறிந்தது. யூடுபில் உலாவும் போது இந்த வீடியோவை பார்த்தேன் ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பேச்சு மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய கோபிநாத் இந்தியாவை பற்றியும் இளைஞசர்களை பற்றியும் மிகவும் அழகாக ...

Friday, August 19, 2011

உங்கள் விருப்பங்கள் அடிப்படையில் ஒரேபோன்ற இணையதளங்கள் தேட

0 comments

நாம் இணையத்தில் உலாவும் போது பல தளங்களுக்கு செல்லுவோம் அதில் சில தளங்களில் உள்ள விஷயங்கள் நமக்கு மிகவும் பிடித்து போனால் நாம் அந்த தளங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிடுவோம். அதைப்போல் இதே மாதிரி மற்ற தளங்கள் உள்ளனவா என்றும் தேட ஆரம்பித்து விடுவோம் அந்த மாதிரியான தருணங்களில் நாம் எப்படி தேடுவது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. நாம் பொதுவாக தளங்களை ஒரு குறிப்பிட்ட குறிச்சொற்கள் மூலம் ...

Wednesday, August 17, 2011

உங்கள் கைபேசியில் இலவச மின்னஞ்சல் எச்சரிக்கை ( FREE E-MAIL ALERTS )

3 comments

மின்னஞ்சல் என்பது இல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. நாம் இணயத்தில் எங்கு சென்றாலும் மின்னஞ்சல் இல்லாமல் ஒரு வேலையும் செய்ய இயலாது ஒரு தளத்தில் பயனர் கணக்கு உருவாக்குவதற்கு கூட மின்னஞ்சல் வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு மின்னஞ்சல் கணக்கு உருவாக்குவதற்கும் மின்னஞ்சல் இப்பொழுது தேவைப் படுகிறது.சரி விசயத்திற்கு வருவோம் . நாம் எப்பொழுதும் இணையத்தில் இருப்பதில்லை அதனால் நமக்கு ...

Sunday, August 14, 2011

பதிவிறக்கம் சுட்டிகளை தேட உதவும் தேடுபொறிகள்

1 comments

இணையத்தில் தேடு பொறி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் நாம் இணையத்தில் குவிந்து இருக்கும் தகவல்களை மிகவும் எளிதாக தேடலாம். இணைய உலகில் சாதனை படைத்து கொண்டிருக்கும் கூகிள் புகழ் பெற முக்கியமான காரணம் அதன் தேடுபொறி தான் இது அனைவரும் அறிந்ததே. நாம் இதில் பல வகையான தளங்களை தேடலாம் ஆனால் ஒரு கோப்புடைய பதிவிறக்கம் சுட்டியினை தேடுவது சற்றே சிரமமானது. நாம் ஒரு கோப்பின் பதிவிறக்க சுட்டியினை ...

Saturday, August 13, 2011

அஜித்தின் மங்காத்தா ட்ரைலர் மற்றும் பாடல்கள் ( WITH DOWNLOAD LINKS)

0 comments

தல அஜீத்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா படத்தின் இசை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த மாதம் 10-ஆம் தேதி  வெளியாகியது. இந்த படத்தின் பாடல் வெளியிடு மிகவும் எளிமையான முறையில் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் வைத்து வெளியிடப் பட்டது. பாடலுடன் சேர்த்து படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டு தல ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த மாதம் ...

Friday, August 12, 2011

பேஸ்புக்கில் புதிய சேவை ஆன்லைன் கிரெடிட்ஸ் ! !

1 comments

பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது . இணையத்தின் மிக பெரிய சமூக வலைத்தளமாக இது இருந்து வருகிறது . இந்த தளம் மூலம் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை மிக எளிதாக பெருகிக் கொள்ளலாம் . இந்த தளம் தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது இந்த தளம் தன்னை புதுபித்து விட்டது புதிய உரையாடல் பலகை என பலவ்வற்றை இந்த நிறுவனம் புதுபித்து கொண்டு இருக்கிறது. இப்பொழுது புதிதாக வெளிவந்துள்ள ...

Thursday, August 11, 2011

ஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ ! ! !

3 comments

இப்பொழுது கணினி என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது நாம் எங்கு திரும்பினாலும் சரி நமக்கு முன் கணினி தான் நிற்கிறது. அந்த அளவுக்கு இந்த உலகம் கணினியை நேசிக்கின்றது. கணினி இயங்குவதற்கு மென்பொருள் மிகவும் அவசியமான ஒன்று . இப்பொழுது மென்பொருள்கள் ஏராளமாக உருவாக்க படுகின்றன. இணையத்தில் ஒரு குறிச்சொல் கொடுத்து தேடினால் ஏராளமான மென்பொருள்கள் குவிகின்றன ஒரே செயலுக்கு பல வகையான ...

Wednesday, August 10, 2011

வலைஉலாவி மூலம் கோப்புகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்

0 comments

கோப்புகளை பகிர்வது என்பது இணயத்தில் அவசியமான ஒன்று. நாம் அனைவரும் இணையத்தில் உலாவும் போது பல வகையான கோப்புகளை பார்வையிடுகிறோம் மற்றும் அதை பதிவிறக்கியும் கொள்கிறோம். அந்த கோப்புகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம் ஆனால் இல்லா நேரங்களில் நம் நண்பர்கள் நம்முடன் இருப்பதில்லை அந்த சமயங்களில் அவர்கள் ஒரு கோப்பை கேட்டு நம்மை அணுகும் போது நாம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோப்புகளை ...

Tuesday, August 9, 2011

ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி - டாக் இயக்க

0 comments

இணையத்தின் ஜாம்பவானாக இருப்பது கூகிள் தான் அந்த அளவுக்கு இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது. இப்பொழுது இது வெளியிட்டு உள்ள கூகிள் + சேவை இணையத்தில் பல சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறது. அதைப்போல் இந்த நிறுவனத்தின் ஜி-டாக் சேவை பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது. இந்த மென்பொருளானது ஜி மெயில் இடைமுகம் மூலம் நாம் ஜி-மெயில் பயனர்களிடம் அரட்டையடிக்க ...

Sunday, August 7, 2011

நீங்களே ரன் கட்டளையை உருவாக்குங்கள் ! !

2 comments

ரன் கட்டளை விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு முக்கியமான மற்றும் சிறப்புமிக்க ஒரு வசதி. இதன் மூலம் நாம் ஒரு மென்பொருளை அதன் ஐகோனை பயன்படுத்தாமல் இயக்கலாம் . அது மட்டுமல்ல இதன் மூலம் நாம் விண்டோஸின் கருவிகளையும் திறக்கலாம். இது அனைவரும் அறிந்தது தான் ஆனால் இதன் மூலம் நாம் இல்லா மென்பொருளையும் திறக்க இயலாது இதில் முன்னிருப்பாக விண்டோஸில் உள்ள மென்பொருளை மட்டும் தான் அணுக முடியும் . நாம் அடிக்கடி ...

Friday, August 5, 2011

இணையதளத்தை பற்றி படிப்பதர்க்கும் ஆராய்வதற்கும் 5 இணையதளங்கள்

1 comments

நாம் அனைவரும் ஒரு இணையதளத்தை பார்வையிட்டால் அந்த தளத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இணையததளத்தை சார்ந்த தகவல்கள் அறிவதற்கு ஆவலாக இருப்போம். ஆனால் கூகிள் இல் சென்று அந்த தளத்தை பற்றி தேடினால் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காது. அந்த தளத்தில் உள்ள CONTACT -இன் மூலம் தான் அந்த தளத்தின் ஆசிரியர் பற்றியோ உரிமையாளர் பற்றியோ பார்க்கலாம் ஆனால் அதிலும் சில தகவல்கள் மட்டும் தான் இருக்கும். ...

Wednesday, August 3, 2011

3D- யில் உலாவலாம் வாருங்கள்

1 comments

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது இப்பொழுது அனைவரும் 3D என்னும் புதிய அறிய தொழில்நுட்பத்தின் பிடியில் உள்ளனர் . சினிமா துறையிலும் சரி கணினித்துறையிலும் சரி இப்பொழுது 3D-யின் மோகம் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய நபர்கள் 3D யில் வேலை பார்ப்பதை இப்பொழுது விரும்புகிறார்கள். இப்பொழுது 3D டெஸ்க்டாப் என்ற ஒரு மென்பொருளை பற்றி இணையத்தில் படித்தேன் இதை பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். ...

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets