
இணையம் என்று வந்துவிட்டால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது கூகிள் தான். கூகிள் நிறுவனம் நிறைய சேவைகளை நமக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் இதன் தேடு இயந்திரத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த தேடியந்திரத்தின் மூலம் நாம் எந்த வகையான கோப்புகளையும் தகவல்களையும் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால் நாம் தேடுவதற்கு கொடுக்கும் சொற்கள் தான் மிக முக்கியம் அதை நாம் ...