
கணினியில் தகவல்களை சேமிக்கவும் மற்றும் மென்பொருள்களை நிறுவி இயக்கவும் நாம் வண்தட்டினை பயன்படுத்துகிறோம் . இந்த வண்தட்டானது ஆப்பபேரடிங் சிஸ்டம் நிறுவப்படும் வரை ஒரே பகுதியாக தான் இருக்கும் . ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவும்போது நாம் இதை பிரிப்போம் . ஒரு சில நேரங்களில் வண்தட்டினை தனியொரு பகுதியாக பிரிக்காமல் ஒரே பகுதியாக விட்டுவிடுவோம் . இதனால் நமக்கு ...